Map Graph

மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் அமைந்துள்ள மானிப்பாய் பட்டினத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம் மருதடி விநாயகர் ஆலயம் என அழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் சித்திரைப் புத்தாண்டு அன்று இடம்பெறும் இரதோற்சவத்திற்கு அமைய இடம்பெறும்.

Read article
படிமம்:மருதடி_ஆலய_நுழைவாயில்.jpgபடிமம்:மருதடி_விநாயகர்_ஆலயமுன்னைய_தோற்றம்.jpgபடிமம்:கட்டடநிர்மாணப்பணியின்போது.jpgபடிமம்:புனர்நிர்மானத்தின்பின்மூலஸ்தானவாயில்.jpgபடிமம்:புனர்நிர்மானத்தின்பின்_மருதம_ரத்துப்பிள்ளையார்.jpg